ஞாயிறு 13 2023

விடியுமா.....?

 

அவன் விடியும் என்றான்

இவன் விடியாது என்றான்

ஏன் விடியாது என்றான் அவன்

 விடிவதற்கு வாய்ப்பில்லை 

 மடிவதற்குதான் வாய்ப்யிருக்கிறது என்றான் இவன்2 கருத்துகள்: