ஞாயிறு 21 2024

கொக்கை பிடிக்க கொக்கு தலையில் வெண்ணைய் வைத்த கதை

 


                                                                  வர்ணம்


வர்க்கததை ஆய்வு செய்தவர்கள்

வர்ணத்தை ஆய்வு செய்யவில்லை- என்றார்.


கூடவே, கொக்கு தலையில் வெண்ணெய்

வைத்த கதையையும் சொன்னார்..


சரி, என்று புரிந்தது போல்

தலையை ஆட்டிவிட்டு

கொக்கு தலையில் வெண்ணெயை

வைக்க சொன்னவர் யாரென்று கேட்டேன்

இதை படி என்றார் 


படித்தேன்..


”சாதி அமைப்பை மாற்றுவது என்பது

சமூக ஒழுங்கை சீர் குலைக்கும் செயல்  ““


”உயர்சாதியினர் மனம் மாறி தீண்டாமையை

அவர்களாகவே கைவிடும்வரை  தீண்டாமை ஒழியாது ”


எனக்கு புரிந்து விட்டது    கொக்கை பிடிக்க கொக்கு தலையில் வெண்ணையை  வைக்க சொன்னவர்  யாரென்று...

உங்களுக்கு................................




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

சத்தமில்லாமல் சிரிக்கவும்....!!!

  படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல்  சிரிக்கவும்.... நன்றி!