சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
என்றார் பெரியார்.
அதனால்தான் என்னவோ
அவரவர் விருப்பத்திற்கு
வாட்ச்ஆப், பேஸ்புக்,
டிவிட்டர், யூடிப்,
டெலிகிராம், பிளாக்கர்,
கோரா, கேம்ஸ்
இப்படி பலவற்றை
சலிப்பில்லாமல், ஓய்வு
இல்லாமல் கைப்பேசியில்
நோண்டிக் கொண்டு
இருக்கிறார்கள்..
இருக்கலாம் நண்பரே
பதிலளிநீக்குநல்லது இருக்கட்டும்
நீக்கு