ஃபேன் போட்டால்
குளிர் அடிக்குது
ஃபேன் ஆப் செய்தால்
தலையிலிருந்து கால்
வரை கொசுக்கள்
கடித்து குதறுகிறது
கொசு கடியிலிருந்து
தப்பிக்க நிணைத்து
ஒரு போர்வையை
தலையை மூடி
படுத்தால் மூச்சு
திணறுகிறது இதைதான்
நாலுபக்கமும் இடி
என்றுரைத்தார்களோ ????
அடேங்கப்பா ராமா!
உனக்கு வந்த
வாழ்வு. இருக்கே...
ஹா.. ஹா.. ஹா..
பதிலளிநீக்குபிறரை சிரிக்க வைத்த தாங்கள் சிரித்தற்கு நன்றி!
நீக்கு