ஒரு வீட்டிற்கு
வாசல் படி
என்று இருந்தே
ஆக வேண்டும்
அதே போல்
ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒரு வலி இருந்தே
ஆக வேண்டும்
வலிப்போக்கனாகிய
எனக்கும் ஒரு
வலி இருக்கிறது
சொன்னால் வயதாகி
விட்டது அதனால்
புலம்புகிறேன் என்று
பலரும் பலவிதமாக
கதை அளப்பார்கள்
அந்தக் கதை
வேண்டாமே என்றுதான்
இந்த நீண்ட
மௌனம்
அருமை நண்பரே இதுவே நன்று.
பதிலளிநீக்குநன்றி! நண்பரே...
நீக்கு