பக்கங்கள்

செவ்வாய் 09 2024

ஒரு நீண்ட மௌனம்...........

 







ஒரு வீட்டிற்கு 

வாசல் படி

 என்று இருந்தே

 ஆக வேண்டும்

அதே போல்

ஒவ்வொரு மனிதனுக்கும்

ஒரு வலி இருந்தே 

ஆக வேண்டும்

வலிப்போக்கனாகிய

எனக்கும் ஒரு

வலி இருக்கிறது

சொன்னால் வயதாகி

விட்டது அதனால்

புலம்புகிறேன் என்று

பலரும் பலவிதமாக

கதை அளப்பார்கள்

அந்தக் கதை

வேண்டாமே என்றுதான்

இந்த நீண்ட

மௌனம்

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு யோக்கியனின் நிலை...

  வாய்ப்பு கிடைக்காதவர்கள்  எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...