பக்கங்கள்

திங்கள் 30 2026

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..



அவர்கள் இப்படி

சொல்வார்கள் ..

புராணங்களை இப்போ

யாரு நம்புறாங்க..

என்று.....ஆனா


நடப்பு அப்படியா

 இல்லவே இல்லை.. 


புராணங்களில் சொல்லப்படுவதை

பண்டிகையா கொண்டாடுவாங்க

புர்ராணப்படி விரதம்

இருப்பாங்க..புர்ராணங்களில்

வரும் ஆபாச 

பொருக்கிகளை தெய்வமா

கும்பிடுவாங்க...........


அவர்கள் அப்படித்தான்

சொல்வார்கள் புர்ராணங்களை

இப்போ யார் 

நம்புறாங்க என்று


இன்னும் எத்தனை

ஏஐ தொழில் நுட்பம்

வந்தாலும் மாறாதய்யா

மாறாது மனமும்

குணமும் மாறாது


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...