பக்கங்கள்

வியாழன் 09 2026

சம்பந்தமே இல்லாத ஒரு கனவு...!!!




 இரண்டு நாள் தூக்கமில்லை

அதனால் மூன்றாம் நாள்

நல்ல தூக்கம் அந்த

தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத

ஒரு கனவு  வந்தது.


மதுரை திருப்பரங்குன்றம் பகுதி

வேட்பாளர் ராஜன் செல்லப்பா

 அவர் கடைக்கு ஒரு

பொருள் வாங்க செல்கிறேன்

பொருள் வாங்கு முன்பே

அறுபது ரூபாயை அவரிடம்

கொடுத்தேன்.நான் கேட்ட

பொருள் இல்லை என்றும

 வேறு பொருள் இருக்கிறது

விலை கூடுதல் என்கிறார்

சில்லரை இல்லாததால் ரூ 500யை

கொடுத்தேன் சிறிது நேரத்தில்

ஆளை காணவில்லை. சிறிது

நேரம் காத்திருந்த பின்

நடிகர் பரத் கடைக்கு

வருகிறார் அவரிடம் விபரைத்தை

கூறுகிறேன் பொருளை வாங்காமல்

ஏன்? பணத்தை கொடுத்தாய்

என்கிறார்.பிறகு ராஜன்

செல்லப்பாவுக்கு போன் செய்கிறார்

பிறகு அவரையும் காணவில்லை

 வெறுப்பில் எனக்கு முழிப்பு

வந்து விட்டது. தலையை

வறு டியவாறே என்னடா

இது சம்பந்தமே இல்லாமல்

இந்த ரெண்டு பேரையும்

நான் நேரில் பாரத்ததேயில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

  இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய்.                                          -  ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...