பக்கங்கள்

அகர முகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகர முகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி 09 2017

அகர முகர.......

சார், 
கடவுள பத்தி இவ்வளவு பெருமையா பேசுற நீங்க....எரிச்சல் படாம  இவ்வளவு நேரம் நீங்க சொன்னதை நான் பொறுமையா  கேட்டது மாதிரி..இதுக்கு பதில சொல்லுங்க.....

ஒன்னு


குரங்குகள் மூலமாக கடலுக்கு அடியில் பாலம் கட்டுன ராமனின் அப்பன் தசரதனுக்கு அறுபதாயிரம் பொண்டாட்டி என்றால்...ஒருநாளைக்கு ஒரு இரவில் எத்தினி பேரிடம் படுத்து இருக்க முடியும்....அந்தாளு தன் வாழ்நாளில் அறுபதாயிரம் பொண்டாட்டிகளிடம்  எத்தனை முறை படுத்து எழுந்தார் .? சொல்லுங்கள்........ 

அடுத்து..

ரெண்டு......

திருமணமே ஆகாத கன்னி மரியாளுக்கு.. இயோசு எப்படி பிறந்தார்.

மூணு......

இறைவன் என்பவன்... பெரு வெடிப்பு எற்படுவதற்கு முன் எங்கிருந்தான்..


வேலை இருக்குன்னு சொல்லி நழுவாதிங்க..எனக்கும் வேலை இருக்கு அத போட்டுட்டுதான்... நீங்க சொன்ன கடவுள் கதையை கேட்டேன்...மழுப்பாம பதில சொல்லுங்க  சார்.........

.........?????????????????????????????????




இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...