சனி 09 2017

அகர முகர.......

சார், 
கடவுள பத்தி இவ்வளவு பெருமையா பேசுற நீங்க....எரிச்சல் படாம  இவ்வளவு நேரம் நீங்க சொன்னதை நான் பொறுமையா  கேட்டது மாதிரி..இதுக்கு பதில சொல்லுங்க.....

ஒன்னு


குரங்குகள் மூலமாக கடலுக்கு அடியில் பாலம் கட்டுன ராமனின் அப்பன் தசரதனுக்கு அறுபதாயிரம் பொண்டாட்டி என்றால்...ஒருநாளைக்கு ஒரு இரவில் எத்தினி பேரிடம் படுத்து இருக்க முடியும்....அந்தாளு தன் வாழ்நாளில் அறுபதாயிரம் பொண்டாட்டிகளிடம்  எத்தனை முறை படுத்து எழுந்தார் .? சொல்லுங்கள்........ 

அடுத்து..

ரெண்டு......

திருமணமே ஆகாத கன்னி மரியாளுக்கு.. இயோசு எப்படி பிறந்தார்.

மூணு......

இறைவன் என்பவன்... பெரு வெடிப்பு எற்படுவதற்கு முன் எங்கிருந்தான்..


வேலை இருக்குன்னு சொல்லி நழுவாதிங்க..எனக்கும் வேலை இருக்கு அத போட்டுட்டுதான்... நீங்க சொன்ன கடவுள் கதையை கேட்டேன்...மழுப்பாம பதில சொல்லுங்க  சார்.........

.........?????????????????????????????????




2 கருத்துகள்:

  1. யார் சார் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்வார்

    பதிலளிநீக்கு
  2. அருமையான கேள்விகள்.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், இர்மா சூறாவளி என்று மக்களுக்கு ஏராளமான கொடுமைகள் செய்ய தற்போது வந்துள்ளது. செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அந்த மாகாண கவர்னர் வேண்டுகோள் விடுக்கிறார். உங்களால் முடிந்த மிகவும் சிறு உதவியை செய்யுங்கள் என்று கேட்டிருக்கலாம், ஆனால் அவர் கேட்டது, புளோரிடா மாகாணத்தில் உள்ள எங்களுக்காக நீங்க செய்ய கூடிய பெரிய உதவி என்னவென்றால் எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது!
    இர்மா சூறாவளியை உருவாக்கி மக்களுக்கு தீங்கு செய்ய திட்டமிட்ட கடவுளாரிடமே மக்களுக்கு இரக்கம் காட்டுங்க, பெரிய மனது பண்ணி தீங்கு செய்யாதீங்க! கொஞ்சம் பாத்துக்குங்க! என்று பிரார்தனை செய்வதா?
    அல்லது வில்லன் வல்லமைபொருந்திய சாத்தான் அவர்கள் தான் இர்மா சூறாவளியை உருவாக்கியிருந்தா, அவர் உருவாக்கிய இர்மா சூறாவளியிலிருந்து புளோரிடா மக்களை காப்பாற்றும் படி கடவுளாரிடம் பிரார்தனை செய்வதா?
    திரு சாத்தான் அவர்கள் தான் இர்மா சூறாவளியை உருவாக்கியிருந்தா, அந்த அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது கடவுளின் முதல் கடமையல்லவா.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...