முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டை சேர,சோழ,பாண்டியர்கள் மூவரும் கூறு போட்டு ஆண்டனர்.
பின்னர் இடையில் வியாபாரம் செய்ய வந்தவர்கள் கூறு போட்டதை ஒன்றாக சே்ர்த்து வைத்து கோலோச்சினர்.
கடைசியாக... தமிழ்நாட்டில் சமணர்களை கழுவேற்றிய கூன் பாண்டியன் வம்சத்து மரபு மீறாமல் சட்டமன்ற கூன் பாண்டியர்களின் படை சூழ ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி ஜெயராம்..போதையும் போலீசும் துணை கொண்டு ஆட்சி புரிந்து வருகின்றார்.
அதை விளக்கும் படமும் கருத்தும்..

| தமிழநாட்டு சட்ட மன்ற கூன் பாண்டியர்கள். |
| தலைவியின் ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன் |