பக்கங்கள்

தாஜ்மகால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாஜ்மகால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 03 2024

காதலின் அவதாரங்கள்..

 



தாஜ்மகால் காதலர்களுக்கு அது காவியம்

காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு   நினைவு சின்னம்

சங்கிக்கு  பதினாறு பொண்டாட்டி கட்டியவனின் மாட மாளிகை

சங்கி வெறியனுக்கு இராமர் என்பவன் ஒன்னுக்கு அடித்த இடம்

                                ------------------------------

     காதலின் அவதாரங்கள்


காதல்..

தனக்கு வந்தால் அது காவியம்

காதல்..

நண்பனுக்கு வந்தல் அட்வைஸ்..

 காதல்..

தங்கைக்கு வந்தால் கொலை வெறி!


காதல்..

தந்தைக்கு வந்தால் ஒழுக்க கேடு


தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...