தாஜ்மகால் காதலர்களுக்கு அது காவியம்
காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு நினைவு சின்னம்
சங்கிக்கு பதினாறு பொண்டாட்டி கட்டியவனின் மாட மாளிகை
சங்கி வெறியனுக்கு இராமர் என்பவன் ஒன்னுக்கு அடித்த இடம்
------------------------------
காதலின் அவதாரங்கள்
காதல்..
தனக்கு வந்தால் அது காவியம்
காதல்..
நண்பனுக்கு வந்தல் அட்வைஸ்..
காதல்..
தங்கைக்கு வந்தால் கொலை வெறி!
காதல்..
தந்தைக்கு வந்தால் ஒழுக்க கேடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை