| படம்- |
இந்திய ஜனநாயகம் வெள்ளைக்காரன் கொடுத்த ஜனநாயகம், சுதந்திரத்திற்க்காக, ஜனநாயகத்திற்க்காக இந்திய மக்கள் போராடியதால் பெற்ற சுதந்திரமில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களால் காங்கிரசு முதல் ஜஸ்டிஸ் கட்சியினர் வரை பதவிகளை உருவாக்கி கொடுத்தது.
தமிழ் சமூகம் சாதி ஆதிக்கமும், நிலவுடமை ஆதிக்கமும் கொண்டது. இந்த இரண்டு அமைப்பும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. உலகிலேய பெரிய ஜனநாயகம் என்று பீத்திக் கொள்ளும் இந்த நாட்டில்தான் அரசே தீண்டாமையை பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. இருந்து வருகிறது.