பக்கங்கள்

தெருநாய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெருநாய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 05 2025

இது எனக்கு தேவையா...?







 வேலையும் இல்ல

அதனால்..

தூக்கமும் இல்ல

சிறிது நேரம்

நடந்து வரலாம்

என்றால்

வெளியில் போக

அச்சமாக இருக்கிறது

ஆங்கங்கே நாலு

கால் படைகள்

கூட்டம் கூட்டமா

உலாவிக் கொண்டு

 இருக்கின்றன....

எவன் வந்து

மாட்டுவான் என்று

காத்துகிட்டு இருக்கின்றன..

வயதான காலத்தில்

இது எனக்கு

தேவையா....??????

தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...