இரண்டாயிரத்து பதினாழாம்
ஆண்டின் அக்டோபர் ஐந்தாம்
தேதி அன்று ஒருநாள்.........
புகழ்மிக்க மருத்துவர்கள்
கூடியுள்ள அவையிலே
அவர் தன் மேதமையை
வெளிப்படுத்தினார்.......
பல ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே
இங்கு இந்தீ...யாவில்
பிளாஸ்டிக் அறுவை
சிகிச்சை,மரபனு
சிகிச்சை எல்லாம்
செய்யப்பட்டு விட்டது.
இது மட்டும் அல்லாமல்
புஷ்பக விமானம்
அனு குண்டு
தொலைக் காட்சிகள்
எல்லாம் பயன்
பாட்டில் இருந்தன.
என்றார்.....அவர்
யார் ..தெரியும்.....மா....???
படித்தால் புரியும்...ம்மா...???
தெளிவுரை:-
விநாயகரின் துண்டிக்கப்பட்டதலைக்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாம் (சிவபுராணம்)
குந்திதேவியை கருத்தரிக்காமல் செய்து கர்ணனை பெற்றது மரபனு சிகிச்சையாம் ( மகா..(மகாபாரதம்)
நன்றி!!!
ஆண்டின் அக்டோபர் ஐந்தாம்
தேதி அன்று ஒருநாள்.........
புகழ்மிக்க மருத்துவர்கள்
கூடியுள்ள அவையிலே
அவர் தன் மேதமையை
வெளிப்படுத்தினார்.......
பல ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே
இங்கு இந்தீ...யாவில்
பிளாஸ்டிக் அறுவை
சிகிச்சை,மரபனு
சிகிச்சை எல்லாம்
செய்யப்பட்டு விட்டது.
இது மட்டும் அல்லாமல்
புஷ்பக விமானம்
அனு குண்டு
தொலைக் காட்சிகள்
எல்லாம் பயன்
பாட்டில் இருந்தன.
என்றார்.....அவர்
யார் ..தெரியும்.....மா....???
படித்தால் புரியும்...ம்மா...???
தெளிவுரை:-
விநாயகரின் துண்டிக்கப்பட்டதலைக்கு பதிலாக யானையின் தலையை பொருத்தியது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாம் (சிவபுராணம்)
குந்திதேவியை கருத்தரிக்காமல் செய்து கர்ணனை பெற்றது மரபனு சிகிச்சையாம் ( மகா..(மகாபாரதம்)
நன்றி!!!
| நன்றி! ...வினவு.. |