பக்கங்கள்

ரூ570 கோடி ரூபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரூ570 கோடி ரூபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 16 2016

இந்த கேள்விக்கு என்ன பதில்......

திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில்  570 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்

கேள்வி-1.இவ்வளவு அதிகமான தொகைக்குசொந்தக்காரர்  தமிழ்நாட்டில் யார்?

கேள்வி-2. ரூ 5கோடிக்கே  இவ்வளவு பாதுகாப்பு வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது ரூ 570 கோடி க்கு லுங்கி கட்டிய போலீசை அழைத்து சென்றது எப்படி.... எப்படி??

கேள்வி-3 ,சீல் வைக்கப்படாத அந்தப் பெரிய தொகை பணத்தை பகலில் அல்லாமல் இரவில் அதுவும் இரண்டாவது சனிக்கிழமையான விடுமுறை நாளில் கொண்டு செல்ல காரணம் என்ன...என்ன???

தலைப்பைச் சேருங்கள்

ஜெயிலர் 2 : வன்முறை வழிபாடு- வில்லவன்

சுள்ளான் கேங்