பக்கங்கள்

rsyf லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rsyf லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி 30 2012

நாய் குணம் தெரியுமா?



நாய் குணம் தெரியுமா?
எஜமானனுக்கும் வாலை
ஆட்டும்,எலும்பு துண்டு
போடுபவனுக்கும் வாலை
 வாலை ஆட்டும்.

இந்த நாய் வாலை
ஆட்டுவது பிறவிக்
குணமா?  வந்த குணமா?

நாயின் வாலை ஆட்டும்
குணத்தை மாற்ற முடியுமா?

நாயின் பிறவிக் குணமென்ன?
வந்தக் குணமென்ன ? நாயையே
மாற்ற முடியும். என்று சூளுரைக்
கிறார்கள் கம்யூனிச புரட்சியாளர்கள்

இது நீண்ட நெடுங்கால தீர்வாச்சே!
நாய் வாலை ஆட்டாமல் இருக்க
தற்காலிக தீர்வு எதுவுமில்லையோ??

ஓ....... உண்டே! வாலை
ஒட்ட வெட்டினால்.............

ஆனால், குலைக்கும், நீங்கள்
பயப்படவில்லையானால். அது
கடிக்கும்...................................

நாயினால் கடிபட்டவர்களுக்கு
தானப்பா,வலியும் வேதனையும்
தெரியும்.புரியும்.....................

சரி,புரட்சி தலைவியின் நாய்
குலைப்பதையும், கடிப்பதையும்
பார்த்ததில்லையா???????????????

சென்னை நுங்காம்பக்கம் சாலையயில்
டி அய்.பி. அலுவலக முன்னிலையில்

கடிபட்டவர்கள் புழல் சிறையில்
 கடித்த நாய்கள் கொள்ளைக்கார
எஜமானர்களின் அரவனைப்பில.


மேலும் படங்கள். rsyf.wordpress.com

இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...