சனி 30 2012

நாய் குணம் தெரியுமா?



நாய் குணம் தெரியுமா?
எஜமானனுக்கும் வாலை
ஆட்டும்,எலும்பு துண்டு
போடுபவனுக்கும் வாலை
 வாலை ஆட்டும்.

இந்த நாய் வாலை
ஆட்டுவது பிறவிக்
குணமா?  வந்த குணமா?

நாயின் வாலை ஆட்டும்
குணத்தை மாற்ற முடியுமா?

நாயின் பிறவிக் குணமென்ன?
வந்தக் குணமென்ன ? நாயையே
மாற்ற முடியும். என்று சூளுரைக்
கிறார்கள் கம்யூனிச புரட்சியாளர்கள்

இது நீண்ட நெடுங்கால தீர்வாச்சே!
நாய் வாலை ஆட்டாமல் இருக்க
தற்காலிக தீர்வு எதுவுமில்லையோ??

ஓ....... உண்டே! வாலை
ஒட்ட வெட்டினால்.............

ஆனால், குலைக்கும், நீங்கள்
பயப்படவில்லையானால். அது
கடிக்கும்...................................

நாயினால் கடிபட்டவர்களுக்கு
தானப்பா,வலியும் வேதனையும்
தெரியும்.புரியும்.....................

சரி,புரட்சி தலைவியின் நாய்
குலைப்பதையும், கடிப்பதையும்
பார்த்ததில்லையா???????????????

சென்னை நுங்காம்பக்கம் சாலையயில்
டி அய்.பி. அலுவலக முன்னிலையில்

கடிபட்டவர்கள் புழல் சிறையில்
 கடித்த நாய்கள் கொள்ளைக்கார
எஜமானர்களின் அரவனைப்பில.


மேலும் படங்கள். rsyf.wordpress.com

1 கருத்து:

  1. வணக்கம் உறவே! நானும் முயன்று பார்த்தும் முடியவில்லை. ஒருவேளை முயற்சித்து தோற்ற எண்ணிக்கை குறைவாக இருப்பதால்
    என்னவோ? தெரியவில்லை.மீண்டும் முயற்சியுடன்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்