பக்கங்கள்

Saturday, April 02, 2016

ஆள் ஆளுக்கோர் நீதி........

அண்னே.....கிரானைட்  வழக்கிலே...நீதியை நிலை நாட்டீடாங்கண்ணே...”

“ என்னடா..சொல்ற”

“ஆமாண்ணே....இந்தீய  கிரானைட் கொள்ளைக்கார அதிபர விடுதலை செய்த நீதிபதிய சஸ்பெண்டு செய்து நீதியை நிலை நாட்டிடாங்கண்ணே...”

“ போடா வௌக்கெண்ண...சஸ்சுபெண்டு செய்து நீதியை நிலை நாட்டலடா வெண்ண....”

“ என்னண்ணே சொல்றீங்கே...”

அதோ... அங்க உட்காந்து புகைவிட்டபடி இருக்காரே... புளியை அடுச்ச புளியடி சித்தருட்ட   போயி சொல்லு.... அவரு நீதியைப்பற்றி  பாடிச்சொல்வாரு..... கேளு...


 குமாரசாமிக்கு ஒரு நீதி
மகேந்திரபூபதிக்கு ஒரு நீதி
நீதிபதிகளின்  ஊழலை
எதிர்த்த நாற்பத்தி மூன்று
வழக்குரைஞர்களுக்கு ஒரு நீதி
அநியாயம்......அநியாயம்.


குமாரசாமிக்கு பெனசன்.
தத்துவுக்கு  பென்சனுடன் பதவி
மகேந்திர பூபதிக்கு சஸ்பெண்டு
அநியாயத்தை எதிர்த்த
வழக்குரைஞர்களுக்கு தடை
அக்கிரமம்.....அக்கிரமம்...Image result for குமாரசாமி


7 comments :

 1. இது தான் மனித நீதி,,

  ReplyDelete
 2. நல்லாத்தான் இருக்கு நெஞ்சுக்கு நீதி.

  ReplyDelete
 3. உண்மை.மகேந்திரபூபதிக்கு நீதி. குமாரசாமிக்கு நீதியில் இருந்து சலுகை.

  ReplyDelete
 4. நீதியா இது ....?
  நிதி கொடுத்தால்தான்
  நீதி பேசுது...

  ReplyDelete
 5. நீதி இன்னும் முழுக்க சாகவில்லை ,கொஞ்சம் உயிரோடு இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா :)

  ReplyDelete
 6. ஒவ்வொன்றாய் வரட்டும்.

  ReplyDelete
 7. அநியாயத்தை எதிர்த்த வழகுரைஞர்களுக்குத் தடையா...வேதனை நீதி படும்பாடு

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com