திங்கள் 04 2017

சேவையா..? திருட்டா...??

குசராத் நாயகன் அண்ணாத்தே
 ஒரு கூட்டத்திலே பேசினாரு
 125 கோடி இந்தியர்கள்
எனக்கு கடவுள்  அந்த
கடவுகளுக்கு நான் சேவை
செய்து வருகிறேன் என்று...


இப்ப நான் உங்களை  கேடகிறேன்..
.

 அண்ணாத்தே .....என்னையும் சேர்த்து
 கடவுளுன்னு சொல்லிட்டாரு.... நான்
 கடவுள்ன்னா அண்ணாத்தே...15
 லட்சத்த காணிக்கையாவுல எனக்கு
  செலுத்தி இருக்கனும் அப்படி
செலுத்தாமல்.. அண்ணாத்தே... அவரே
 எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது
சேவையா? திருட்டா...??????????????????????

சொல்லுங்க..அப்பு சொல்லுங்க.............!!!!!!!!!!!11

9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கடவுளுக்கு காசு தேவையின்னுதானே..திருப்ப்பதி ஏழு மலையானுக்கு உண்டியல்ல கொட்டோன்னு கொட்டுறாங்க தலைவரே..

      நீக்கு
  2. கடவுளுக்கு காணிக்கை செலுத்தாமல் பஜனை பாடும் ஆசாமி இந்த மோடிதான்

    பதிலளிநீக்கு
  3. இந்த பதிவை என் தளத்தில் வெளியிடலாமா?

    பதிலளிநீக்கு
  4. 125கோடி கடவுளர்க்கு சேவை செய்யறதுனா ஈஸியா...!உங்க வ ரிசை வரும்போது வடௌடியோட கொடுப்பாரு

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்