செவ்வாய் 25 2014

எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்?

”வினவு” வில் வந்த  வாக்களிப்பது கடமையா மடமையா-என்ற பதிவை படித்தபோது தோன்றியது. 

எதுக்காக ஓட்டுப் போடுறோம்னா கேக்குறேள்?

“ நாம எல்லாம் இண்டியன்ஸ் தேர்தல் வரும்போது ஓட்டுப்போடனுமில்ல”

 கடவுளுக்கும் அந்த கடவுளின் ஏஜென்டுகளான பார்ப்பனர்களுக்கே ஓட்டு போடுவது எதுக்குன்னே தெரியல.... இதுல  பக்தர்களுக்கு ஓட்டு போடுவது எதுக்குன்னு தெரியவா போகுது. ( ஓட்டு போடங்கன்னு சொல்றவங்களும் ஏதோ தெரியுற மாதிரி பீத்திக்கிறாங்க....)

1 கருத்து:

  1. இவங்களாவது பரவாயில்லீங்க. இடஒதுக்கீடு கேக்கறதுக்காகவே நெறயப்பேர் கட்சி வெச்சிருக்காங்க.

    கோபாலன்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...