செவ்வாய் 04 2014

ஒப்பாரி வச்சவர்கள்..ஒப்பாரி வைக்க வைத்தார்கள்....


படம் puduvairamji.blogspot.com

அலோ......
யாரு பேசுறது
நீங்க யாருன்னு
சொல்லுங்க..பிறகு
நானு யாருன்னு
சொல்றேன்......

இன்னாது
மண்டய சுத்தி
மயிறு மொளச்சவங்களா...!!!
அப்போ..உங்க ஆளுக மண்டயே
இல்லாதவுகளா....???

யோவ் ! மண்டய சுத்தி
மயிறு மொளச்சவங்களும்
மண்டயே இல்லாதவங்களும்
ஜெயில்ல இருந்த ஆத்தாவுக்காக
ஒப்பாரி வச்சானுங்கய்யா...

இப்படி ஒப்பாரி வச்சவர்கள்
ஆத்தா வெளியே வந்ததும்
பால்விலைய ஏத்திப்புட்டாங்கய்யா
மின்சார பில்லையும்  ஏத்திவிட்டு
நம்மள ஒப்பாரி வைக்க..
வச்சுப்பிட்டாங்கய்யா.....!!!

6 கருத்துகள்:

  1. அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு!
    அப்படித்தானே?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நாங்க மட்டும்தான் அழுதோம்..இப்போ எல்லோரும் அழுங்க..என்று பழிவாங்குகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. பால்விலையையும் ஏத்திப்புட்டு
    மின்சார பில்லையும் ஏத்திவிட்டு
    நம்மள ஒப்பாரி வைக்க..
    வச்சுப்பிட்டாங்கய்யா.....!!!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ் அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...