வியாழன் 16 2015

சட்டம் அனைவருக்கும் சமமுன்னு நம்ம ஞானப்பிரகாசம் சொல்லிட்டாண்டி...

படம்-dailyceylon.com




மாப்ள.....

கோடி கோடியாய்  நீ
டாஸ்மாக்கில கொட்டிய
வள்ளலாக இருந்தாலும்ம்..
போதையில டூ வீலர்
ஓட்டினா... ஹெல்மெட்டு
மாட்டிதாண்டி நீ வண்டி
ஓட்டனும்மாண்டி ..  ஒனக்கு
 எந்த சலுகைளும் காட்ட
முடியாதாம்ண்டி சட்டம்
அனைவருக்கும்  சமமுன்னு
நம்ம ஞானப்பிரகாசம் சொல்லிட்டாண்டி...

15 கருத்துகள்:

  1. வணக்கம் வலிப்போக்கரே,
    ஆம் இதில் சட்டம் அனைவருக்கும் சமம் தான்,,,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு உள்ளவங்களுக்கும்..காசில்லாதவங்களும் சட்டம் சமமுன்னுதானே சொல்றிங்க... அப்படித்தானே!!!

      நீக்கு
  2. சட்டம் அனைவருக்கும் சமம்...

    எவ்வளவு பெரிய நகைச்சுவை..!!!

    பதிலளிநீக்கு
  3. இனி மேல் இருக்கு வேடிக்கை ,நான் ஏற்கனவே சொன்னது போல் பலியாவோர் எண்ணிக்கை கூடத்தான் போகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேடிக்கை அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

      நீக்கு
    2. வேடிக்கை அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

      நீக்கு
    3. ஏழைகள் மீதும் ஏமாளிகள் மீதும் மட்டுமே சட்டம் பாயும்!

      நீக்கு
  4. சூப்பர் ஜோக் ஆஃப் தெ இயர்...சட்டம் அனைவருக்கும் சமம்!!!

    பதிலளிநீக்கு
  5. எங்க ஏரியா இன்ஸ்பெக்டரு தானுய்யா.. சட்டம் அனைவருக்கும் சமம்முன்னு புரியவச்சாருங்கய்யா.....

    பதிலளிநீக்கு
  6. எங்க ஏரியா இன்ஸ்பெக்டரு தானுய்யா.. சட்டம் அனைவருக்கும் சமம்முன்னு புரியவச்சாருங்கய்யா.....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...