பக்கங்கள்

வெள்ளி 14 2015

அவன் குடிக்காமல் இருப்பது தற்காலிகம்தான்.

Image result for குடிகார சமூகம்,
படம்-www.tutyonline.ne
1
பட்ம்-வினவு


2
படம்- வினவு



3
படம்- வினவு


ஒரு சமூகத்தையே
குடிகார சமூகமாக
மாற்றிய ...மாறிய
பிறகு அந்த
குடிகார சமூகத்தில்
இருக்கும் ஒருவர்
தெருவுக்கு தெரு
குடிகார னாக ஆக்கும்
கடை திறந்து
இருந்த பொழுதும்
நான்  குடிக்காதவன்
என்று  பீத்திக்
கொள்வது அந்த
குடிகார சமூகத்தில்
அது தற்காலிகம் தான்.

8 கருத்துகள்:

  1. குடிக்காம வீட்டை விட்டு வெளியே வந்தா கேஸ் போடுவாங்களோ :)

    பதிலளிநீக்கு
  2. குடி இப்படி ஆட்டிப் படைக்கின்றதே!

    பதிலளிநீக்கு
  3. ஆட்சியாளர்களால்தான் குடி ஆட்டிபடைக்கபடுகிறது அய்யா...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு யோக்கியனின் நிலை...

  வாய்ப்பு கிடைக்காதவர்கள்  எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...