செவ்வாய் 26 2016

பேர் சொல்லி அழைக்க சட்டத்தில் இடமில்லை


அன்புக்குரிய மாமா எங்கள்
குடும்பத் தலைவரான என்
அப்பாவை உன் பையன்
பேர் சொல்லி அழைப்பது
போல் உங்கள் குடும்பத்
தலைவியை நானும் பேர்
சொல்லி அழைக்கலாமா மாமா!
 ........................

பிரியமுள்ள மருமகளே! நான்
மட்டுமல்ல “ம்மாஎன்று
அழைக்கும் மாட்டுக்குக் கூட
தலைவியா இருக்கும் எங்கள்
குடும்பத் தலைவியை நீ
பேர் சொல்லி அழைக்க
சட்டத்தில் இடமில்லை மருமகளே!!



5 கருத்துகள்:

  1. ஹாஹாஹா அம்மா''னு சொல்லுறது இவ்வளவு பிரச்சினையாகிப்போச்சே....

    பதிலளிநீக்கு
  2. அடேங்கொம்மா ,,,,இப்படியாகி போச்சா :)

    பதிலளிநீக்கு
  3. ஹா..... ஹா..... ஹா... நல்ல சண்டை. நாட்டுக்குத் தேவையான சண்டை!

    பதிலளிநீக்கு
  4. ம்மா-என்று சொல்வதில் இவ்வளுவு பிரச்சினையா

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹஹஹ் அம்மா என்ற அழகான புனிதமான சொல் படும் பாடு..ஹும்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...