........
கொண்டவன் சரியில்லை
என்றால் கண்டவன்
எல்லாம் உரிமை
கொண்டு ஆடுவான்.
கொண்டவள் சரியில்லை
என்றால் கொண்டவன்
கண்ட பரதேசியிடம்
சென்று யாசிப்பான்...
இங்கு கொண்டவனும்
சரியில்லை கொண்டவளும்
சரியில்லை என்பதே உண்மை.
திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...
கொண்டவன் யார்,கொண்டவள் யார்,,,?
பதிலளிநீக்குஉண்மையை உணர்ந்து நொந்துக் கொள்வதே சரி :)
பதிலளிநீக்குகொண்டவன்... கொடுத்தவன்... தமிழ் நாட்டின் தலைவிதி ?!!!
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html
உண்மைதான்...
பதிலளிநீக்கு