எப்படின்னு கேள்வி
எல்லாம் கேட்கக்கூடாது
அவர்........
சிறந்த கவிஞர்
சிறந்த சிந்தனையாளர்
சிறந்த பேராசிரியர்
சிறந்த பேச்சாளர்
சிறந்த திறனாய்வாளர்
சிறந்த மனிதர்ன்னு
சொன்னா வாய்
பொத்தி மெய்
பொத்தி கேட்கனும்
திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...
அவரைப் பற்றி சின்ன க்ளு கொடுத்து இருக்கலாம் :)
பதிலளிநீக்கு