பக்கங்கள்

வியாழன் 29 2016

காது குடைய ஒரு இறகு

மயிலே..மயிலே..
என்றால் மயிலு
இறகு போடாது

குயிலே குயிலே
என்றால் கு்யிலும்
இறகு போடாது

கா...கா...கா
என்று  கரைந்தாலும்
காக்காவும் இறகு
போடாது  தான்

பின்ன எப்படி
எதிர்த்த வீட்டுக்காரி
இறகால காது
குடைகிறாள்....ஒரு வேள
அவ புருசன்
அவ்வளவு கெட்டிகாரனா
நமக்கு தெரியாம
என்று யோசித்தாள்
பக்கத்து வீட்டுக்காரி.

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...