பக்கங்கள்

காது குடையும் இறகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காது குடையும் இறகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 29 2016

காது குடைய ஒரு இறகு

மயிலே..மயிலே..
என்றால் மயிலு
இறகு போடாது

குயிலே குயிலே
என்றால் கு்யிலும்
இறகு போடாது

கா...கா...கா
என்று  கரைந்தாலும்
காக்காவும் இறகு
போடாது  தான்

பின்ன எப்படி
எதிர்த்த வீட்டுக்காரி
இறகால காது
குடைகிறாள்....ஒரு வேள
அவ புருசன்
அவ்வளவு கெட்டிகாரனா
நமக்கு தெரியாம
என்று யோசித்தாள்
பக்கத்து வீட்டுக்காரி.

நிம்மதியை தேடிச் சென்ற இலக்கியவாதி

  லியோ டால்ஸ்டாய்  அரண்மனை போன்ற மாளிகை, ஏராளமான நிலங்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள், உலகமே போற்றும் புகழ் என அனைத்தும் கண் முன்னே இருந்தும்...