பக்கங்கள்

ஞாயிறு 04 2016

அதனால்தான் அய்யா.........



நீ...பேயை பார்த்து
இருக்கிறாய்யா.....?


இல்லை அய்யா....


சரி அதனிடம்
அடி வாங்கி
இருக்கிறாய்யா....??


ம்..ம்..இல்லை அய்யா......


பின்னே எப்படி?
உன்னவளை பேய்
என்கிறாய் அய்யா......


நாட்டை ஆளும்
அது  யாரையும்
மதிப்பது இல்லை
வீட்டை ஆளும்
இது எதையும்
மதிப்பது இல்லை
அதனால்தான்  அய்யா..........

1 கருத்து:

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...