செவ்வாய் 11 2016

நானும்தான் வேண்டுகிறேன்..........




நண்பா... கேள்...
நானும்தான் வேண்டுகிறேன்
நான் சாகும்போது
நோய் நொடியில்லமல்
 சாக வேண்டுமென்று...

ஒருவர் பிழைக்க பலர்
வேண்டும்போது கண்
திறக்கும் கடவுள் நான்
ஒருவன் வேண்டுவதை
 நிறைவேற்ற மாட்டாரா...
என்ன...?

5 கருத்துகள்:

  1. கடவுள் கண் திறந்தார் என்பதை நீங்களும் நம்புகிறீர்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளே இல்லாத போது கடவுள் எங்கே கண் திறப்பது... குடும்ப பிரச்சினையில் நண்பர் என்னிடம் சொல்லியதுதான் கடவுள் கண் திறப்பார் என்ற பதிவு..

      நீக்கு
  2. எனக்கும் அங்கே பல கேள்விகள் உண்டு வலிப்போக்கரே!
    மண் சோறு சாப்பிட்டால் ஏன் கடவுள் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
    குழைந்தைகள் பால் குடிக்க வழியில்லாத ஏழை இந்திய நாட்டின் மருத்துவமனையில் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அம்மாவுக்காக குழைந்தைகளுக்கே பால் திருப்தியாக கிடைக்காத நாட்டில் பால் காவடி எடுக்க வேண்டும் என்பது என்ன நீதி?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...