பக்கங்கள்

சனி 31 2016

இரு பெண்கள் நிலை.......


பணக்கார பெண்
ஒருத்தி ஏழைப்
பெண்ணாக நடித்தாள்
காண வந்திருந்த
பணக்காரர்கள் எல்லோரும்
ஆகா..ஓகோ வென
புகழ்ந்து தள்ளினர்.

அதே மேடையில்
ஏழைப் பெண்
ஒருத்தி பணக்காரியாக
நடித்து காட்டினாள்
பணக்காரர்கள் எல்லோரும்
முனு முனுத்தார்கள்
காறித் துப்பினார்கள்.

6 கருத்துகள்:

  1. உண்மையில் கோடாரியால் வெட்டி சம்பாரிக்கிறவனுக்கு கஞ்சிக்கு போதாத சம்பளம் ,கோடாரி தூக்கி நடிப்பவனுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் மாதிரி இதுவும் :)

    பதிலளிநீக்கு
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அந்த பெண்ணையும் விரைவில் ஆகா..ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...