மக்களே !
விழிப்பு இருங்கள் !!
கோட்டையை பிடிக்க
எதிர் கட்சிகள்
சதி செய்கின்றன
வெயில் உஸ்சனம்
அதிகம் என்று
சொல்லி வெளியே
செல்ல விடாமல்
தடுத்து உங்களை
தொலைக்காட்சி முன்
அமர வைத்து
அதன்மூலம் அதிமுக
மீது வெறுப்பை
உண்டாக்க சதி
நடக்கிறது ஆகவே
மக்களே விழிப்புடன்
இருந்து கோட்டையை
பிடிக்க எதிர்
கட்சிகள் செய்யும்
சதியை முறிடியுங்கள்
சரி நண்பரே நான் தூங்கவே மாட்டேன்
பதிலளிநீக்குவெயிலும் கூட எதிர்கட்சியின் சதிதானா ஹா ஹா :)
பதிலளிநீக்குமக்கள் விழிப்புடனிருந்து,மண் சோறு உண்டாவது தர்மதுரை ஓபிஎஸ்ஸின் தலைமையில் அதிமுக ஆட்சியை பாதுகாக்க மாட்டார்களா என்ன.
பதிலளிநீக்குதலைவிதி...!
பதிலளிநீக்குஎச்ரிக்கையோடு இருப்போம்
பதிலளிநீக்குமக்களே !
பதிலளிநீக்குவிழிப்பு இருங்கள்!!
எச்சரிக்கை பலமாயிருக்கு!