இனி நான்
தண்ணி அடிக்க
போவதில்லை..ஆச்சரியப்
படாதீர்கள் உண்மையாகத்தான்
சொல்கிறேன் இனி
நான் தண்ணி
அடிக்க போவதில்லை
நாலு நாளைக்கு
ஒரு தடவை
வரும் தண்ணீரை
போர் போட்டு
குழாய் வைத்திருக்கும்
வீட்டுக்காரர்கள் எல்லாம்
மோட்டாரில் உறிஞ்சி
எடுத்து விட
அடி குழாயில்
விட்டு விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
வந்தும் வராததுமாய்
ஒரு மணி
நேரத்துக்குள் நின்று
விடும் தண்ணியை
சிரமபட்டு அடித்து
எடுக்கும் தண்ணியை
என் வீட்டார்
சிக்கனமாக பயன்
படுத்தாத காரணத்தால்
அடி குழாயில்
இனி நான்
தண்ணி அடிக்க
போவதில்லை வீட்டில்
உள்ளவர்களே குழாயில்
அடித்து எடுத்து
அனுபவப் படட்டும்
தண்ணி அடிக்க
போவதில்லை..ஆச்சரியப்
படாதீர்கள் உண்மையாகத்தான்
சொல்கிறேன் இனி
நான் தண்ணி
அடிக்க போவதில்லை
நாலு நாளைக்கு
ஒரு தடவை
வரும் தண்ணீரை
போர் போட்டு
குழாய் வைத்திருக்கும்
வீட்டுக்காரர்கள் எல்லாம்
மோட்டாரில் உறிஞ்சி
எடுத்து விட
அடி குழாயில்
விட்டு விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
வந்தும் வராததுமாய்
ஒரு மணி
நேரத்துக்குள் நின்று
விடும் தண்ணியை
சிரமபட்டு அடித்து
எடுக்கும் தண்ணியை
என் வீட்டார்
சிக்கனமாக பயன்
படுத்தாத காரணத்தால்
அடி குழாயில்
இனி நான்
தண்ணி அடிக்க
போவதில்லை வீட்டில்
உள்ளவர்களே குழாயில்
அடித்து எடுத்து
அனுபவப் படட்டும்
மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டவை |
அதெப்படி முடியும் ?உங்க தேவைக்கு மட்டுமாவது அடிச்சுக்க தானே வேணும் :)
பதிலளிநீக்குகுடி நீருக்கு இந்த நிலைமை வருத்தமானது.
பதிலளிநீக்குநல்லதொரு முடிவு ஜி...
பதிலளிநீக்குவிரைவில்
பதிலளிநீக்குதண்ணீருக்காக அடித்துக் கொள்வதற்கு வேண்டுமானால் வாய்ப்பு கிடைக்கலாம் நண்பரே
மோட்டார் கொஞ்சம்தான்.
பதிலளிநீக்குமோட்டார்கள் பறிமுதல் - அதனால்
பதிலளிநீக்குஇனி நான்
தண்ணி அடிக்க போவதில்லை!