வியாழன், ஜூலை 27, 2017

மனு விஞ்ஞானி கலாம்

அண்ணே .. கலாம்
அய்யாவை செல்ஃபி
பிரதமரு பெருமையா
வாழ்த்தி பேசின
கையோடு கலாமின்
குடும்பத்தோடு செல்ஃபி
எடுத்துக் கிட்டாரு..
நீங்க இத
பத்தி இன்னா
சொல்லப் போறீங்க..

என்னா பேசாம
இருக்கீங்க சும்மா
சொல்லுங்க நா..ன்
ஒன்னும் கலாம்
வெறியன் இல்ல
தெரியாததை தெரிஞ்சுக்க
 வேணுமில்ல அதனால
கேட்டேன்  கோவிக்க
மாட்டேன்  சுறுக்கமா
சொல்லுங்க அண்ணே


என்னது கலாம்“
கையில வீணை
வாயில கீதையா..???
ஒன்னும் புரியலையே......


உன் பிறப்பு
சம்பவமாக இருக்க
வேண்டும் இறப்பு
ஒரு சரித்தமாக
இருக்க வேண்டும்
எனறுல சொன்னாரு

எப்படி?? அண்ணே

எவ்ளோ பெரிய
கலவரங்கள் நடந்தாலும்
செவனே்னனு வீணை
வாசித்துக் கொண்டோ
அல்லது கீதை
படித்துக் கொண்டோ
இருக்க வேண்டுமா...????
ஆகா...ஆகா....

என்னண்ணே புது
குண்டா இருக்கு
அனு விஞ்ஞானி
இல்லையா அவரு
மனு விஞ்ஞானியா.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!5 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நிறைய இருக்கு..மனு விஞ்ஞானிய பற்றி.... சொல்வதற்கு எனக்கு நேரம் கிடைக்கல ......

   நீக்கு
 2. அணு விஞ்ஞானியைக் கூட அரசியல் ,அரசியல்வாதி ஆக்கி விட்டதே :)

  பதிலளிநீக்கு
 3. முன்னுதாரணமான பெரியவர் அப்துல் கலாமுக்கு வணக்கங்கள்.
  அவரின் மணிமண்ட திறப்பு நிகழ்வில் ஊழல் தலைவி ஜெயலலிதாவுக்காக, ஊர் பணத்தை எடுத்து தண்ணீர் பாட்டிலில் தனது படத்தை ஒட்டி விற்பனை செய்து புகழ் சம்பாதிக்க விரும்பிய ஒருவருக்காக பிரதமர் வருந்தியது கண்டிக்கதக்கதும் ஏமாற்றம் தருவது.

  பதிவின் கீழே உள்ளது ஒரு வேடிக்கையான கார்ட்டூன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த ஒரு ஈழப்போர் தொடரும் என்று இந்தியாவை எச்சரித்திருக்கிறாராமே வைகோ! செய்திகள் தெரிவிக்கின்றன.

   நீக்கு