வெள்ளி, ஜூலை 28, 2017

GST வரி விதிப்பிலும் ஆணாதிக்கம்....ஆண்கள்  பயன்
பயன்படுத்தும் காண்டத்திற்கு
வரி விலக்கு
பெண்கள் பயன்படுத்தும்
நாப்கீன்க்கு வரி
விதிப்பு இதிலிருந்து
தெரிவது என்ன
ஆளும் இந்துத்வா
பரிவார கும்பல்
போட்ட ஜிஎஸ்டி
வரி விதிப்பதிலும்
இருப்பது ஆணாதிக்கம்....

10 கருத்துகள்:

 1. காண்டத்திற்கு வரி விலக்கு ஆணாதிக்கம் என்பது மிகவும் தவறான ஒரு புரிதல்.
  இந்தியாவின் ஜனத்தொகை பெருக்கம் என்பது மிகவும் பயங்கரமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது. முன்பே வேறுநாடுகளுக்கு வேலை தேடி சென்ற இந்தியர்களை நீங்க எல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்கிறார்கள். இலங்கைக்கு எல்லை மீறி சென்று மீன் பிடித்து வரலாம் என்றால் அதுவும் முடியாது.
  ஆகவே தான் அரசு எதார்த்தை உணர்ந்து கொண்டு காண்டத்திற்கு வரி விலக்கு அளிப்பதினாலாவது நாட்டின் ஜனத்தொகை பெருக்கத்தை குறைக்க முடியுமா என்று முயற்சிகிறது. இது சிறிதும் போதாது. ஜனத்தொகை பெருக்கத்தை குறைக்க அரசு நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. சீனா காரன் மீது போர் தொடுத்தால் காண்டத்தை விட சனத்தொகையை குறைக்கலாம்..செல்ஃபிகாரிடம் சொல்லுங்களேன்.....

  பதிலளிநீக்கு
 3. சீனா காரன் மீது போர் தொடுத்தாலும் அவர்கள் போர் செய்ய தயாராக இல்லை என்பதே உண்மை நிலை. போர் செய்து அழியாமல் தாங்கள் வாழும் வழிகளை பற்றியே அவர்கள் நினைக்கிறார்கள். நாட்டின் மிகவும் முக்கியமான பிரச்சனை ஜனத்தொகை பெருக்கம். இதே வேகத்தில் தொடர்ந்தால் இந்தியா தாங்காது. ஜனத்தொகை பெருக்கத்தை, பிறப்பு விகிதத்தை கட்டுபடுத்துவதே அதற்கு வழி.
  அதற்கு சீனாவுடன் போர் செய்து உள்ள ஜனத்தொகையை குறைப்பது.. எந்த சித்தாந்தம் இப்படியான சிந்தனைகளை சொல்லி தருகிறதோ!

  பதிலளிநீக்கு
 4. வேகநரியாரே..எல்லா பிரச்சினைக்கும் காரணம் சனத்தொகை பெருக்கத்தை காரணம் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலிப்போக்கரே,சோவியத் நாட்டில் பொற்காலம் என்று நீங்க நம்பும் காலகட்டம் என்பது ஸ்டாலினின் கட்டுபாட்டில் இருந்த ருஷ்யாவின் அபிவிருத்திக்கே மக்கள் போதாத கால கட்டம். ஐரோப்பா கண்டமே தங்களது அபிவிருத்திக்காக மக்கள் தொகையை வேண்டி நின்ற காலகட்டம். அதை ஜனத்தொகை பெருக்கத்தால் திணறிகொண்டிருக்கும் இந்தியாவுடன் நாம் ஒப்பிட முடியாது.

   நீக்கு