ஒரு மாதத்திற்கு
வெறும் பத்து
கிலோ கோதுமைக்காக
இந்த அவமானம்
நாஜி ஜெர்மனியில்
யூதர்களை அடையாளப்படுத்த
மஞ்சள் நட்சத்திர
இலட்சினை கட்டாயமாக
சுமக்கச் செய்து
பின்னர் குறி
வைத்து அழித்து
ஒழித்தது போல....
.....
ராஜஸ்தான் மாநிலம்
டௌசா பாலி
பாரன் மாவட்டம்
வீட்டுச் சுவரில்
மஞ்சள் நிற
பெயிண்டின் பின்னணியில்
சிவப்பு மையால்
இந்தீயில் குடும்பத்
தலைவரின் பெயருடன்
“நான் ஏழை”
நான் அரசாங்கத்தின்
தேசிய உணவு
பாதுகாப்பு சட்டத்தின்
கிழ் உதவிபெறுகிறேன்
என்று எழுதப்பட்டுள்ளது..
குறிப்பு--
பத்து கிலோ
கோதுமைக்காக இப்படி
அவமானப் படுத்தும்
இதே அரசைத்தான்
தமிழகத்தில் அமைக்க
பொரி ராதாவும்
இந்தியிசையும் அரை
கூவி அழைக்கிறார்கள்.
நான் ஏழை.. |
வாழ்க பாரதம்.
பதிலளிநீக்குவேதனை
பதிலளிநீக்குஅங்கு நடப்பது பாஜக ஆட்சியா, பாசிச ஆட்சியா :)
பதிலளிநீக்குவேதனை
பதிலளிநீக்குபொருத்தமான பெயர்கள்.
பதிலளிநீக்குபொரிராதா, இந்திசை
அவமானம்! த ம 4
பதிலளிநீக்கு