நாடாளுமன்றத்தில் பேசும் போது பாஜக உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.
“ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம்.
ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.;அறை நிறையவில்லை.
அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்அறை நிறையவில்லை.
மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”...........
அந்த பாஜக உறுப்பினர் பின் சொன்னார்
”அந்தமூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர் மோடி,அவர் பொறுப்பேற்றதும்நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”....
பின் வரிசையிலிருந்துஒரு குரல் எழுந்தது "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???என்று
அதற்கு கதை சொன்ன யோக்கியர் பதில் சொல்லவேயில்லை...
அதற்கு கதை சொன்ன யோக்கியர் பதில் சொல்லவேயில்லை...
99 ரூபாய்க்கும் மெழுகுவர்த்தி வாங்கிட்டாரு....
பதிலளிநீக்குவெளிச்சம் மட்டுமா நிறைந்தது ,அவர் பையும்தான் :)
பதிலளிநீக்குஇது உண்மையிலேயே நாடாளுமன்றத்தில் சொல்லபட்ட கதையா?
பதிலளிநீக்குஆன்மீக கதைகள் போலவும் உள்ளது, பொதுவுடமை காதலன் அசுரனின் கதைகள் போலவும் உள்ளது.
எனக்கு மெயிலில் வந்தது, அழகான இயற்கை காட்சிகள், ஆஸ்திரேலிய வினோத மலைகளின் படங்கள், அதன் கீழே எழுதியிருந்தது கடவுளின் அற்புத படைப்புகளை பார்த்தாயா அந்த வல்லமைமிக்கவரின் கைகளை இறுக்கமாக பிடித்துகொள்.
நல்ல கதை! த ம 4
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குஇப்படியும் கேள்வி கேட்கலாமோ
அருமையான நீதியை உணர்த்துகின்ற பதிவு.
பதிலளிநீக்கு