திங்கள் 06 2017

எட்டப்பர்களின் ஆட்சியில்.............


எட்டப்பர்களின் ஆட்சியில்
எதைத்தான் எழுதுவது
இதைத்தான் எழுத
வேண்டுமோ...டூ
வீலர் வாகனம்
இரு டயர்களில்
ஓடுகிறது. ஃபோர்
வீலர் நான்கு
சக்கரங்களில் ஓடுகிறது.
சென்னையில் மழையா
இல்லவே இல்லை
கண்ணால் கண்பது
எல்லாம் பொய்
தேனாறும் பாலாறும்
தான் ஒடுகிறது
சொல்வதை காதால்
கேட்பதே மெய்

தமிழகத்து மக்கள்
எல்லாம் சுபிட்சமாக
அடுத்து வேளை
கவலை என்பதே
இல்லாமல் வாழ்கிறார்கள்
இப்படித்தான் எழுதி
சமூக வலை
தளத்தில் பதிவிட
வேண்டும் இதுதான்
எட்டப்பர்களின் ஆட்சியில்
விதியும் சதியும்

மேலும் விபரங்களுக்கு..படியுங்கள்........எடப்பாடியின் குண்டர் ஆட்சியில்

2 கருத்துகள்:

  1. ஜெயலலிதாவிடம் அவர்கள் படித்த பாடங்களின் படி நடவடிக்கை.
    கமலஹாசன் வந்த பின்பு பெரிய மாற்றம் வரும் என்று சொல்கிறார்களே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...