பக்கங்கள்

Friday, December 21, 2018

நினைவலைகள்-38.

ஆகையால்.. நான் எட்டிப் பார்க்கவில்லை.....


breaking news க்கான பட முடிவு

புதிய காற்றழுத்தமும்
பழைய காற்றழுத்தமும்
ஒன்றாக சேர்ந்து....
அதாவது என்
எதிரிகளும் உறவுக்கார
துரோகிகளும் ஒன்றாக
சேர்ந்து குடியிறுக்கும்
வீடும் அதனுடன்
சேர்ந்த இடத்தையும்
அபகரிக்க என்
தந்தை காலத்திலிருந்து
எனது காலம்
வரை அவர்களின்
விடாப்பிடியாக முயற்சி
கிளைமேட்ச்க்கு வந்து
விட்டது. அவர்களுக்கு
ஆயிரம் கெட்டவர்கள்
துனை நின்ற
போதும் நானும்
தளராத மனதுடன்
போராடிக் கொண்டு
இருந்ததால் நாலு
நல்லவர்கள் எனக்கும்
உதவி புரிந்தார்கள்

அவர்களின் உதவியுடன்
தெரு எதிரிகளும்
உறவு துரோகிகளும்
சேர்ந்து உருவாக்கிய
புயல் சின்னம்
கரையை கடக்காமலே
எல்லையை கடந்து
சென்றுவிட்டது

ஒரு வாரமாக
கோர்ட்க்கும் வீட்டுக்கும்
அலைந்து கொண்டு
இருந்தேன்  ஆகையினால்

 நான் இந்தப்
பக்கம் எட்டிப்
பார்க்க முடிய வில்லை


6 comments :

 1. வழக்கு முடிவுக்கு வருவதில் மகிழ்ச்சி.

  வெற்றி பெற்றதுக்காக உங்களது தெருவில் இருக்கும் காளியம்மனுக்கு தேங்காய் உடையுங்கள் நண்பரே...

  ReplyDelete
 2. தர்மமே வெல்லும்... கவலையை விடுங்க.. ஆனா... கவனமாகவும் இருங்க..

  ReplyDelete
 3. நல்லது நிற்கும்!உண்மை ஜெயிக்கும்!

  ReplyDelete

.........