வியாழன், டிசம்பர் 27, 2018

நினைவலைகள்-39.

ஒரு கண்டத்துக்கே..........





நீளம் தாண்டுதல் வரலாறு க்கான பட முடிவு



ஒரு கண்டத்தை
தாண்டுவதற்கே முப்பத்தி
ஐந்து வருடங்களாகி
விட்டது இன்னும்
 எத்தனை கண்டத்தை
 தாண்ட வேண்டுமோ
ஒரு கண்டதுக்கே
இந்த பாடு
என்றால் இனி
அடுத்த கண்டத்தை
தாண்டுவதற்கு எப்படியும்
அறுபது அறுபது
நூற்றி இருபது
ஆகிவிடுமே..அதுவரைக்கும்
நான் இருப்பேனா...
இல்ல மற்றவர்கள்
தான் இருப்பார்களா?????????????

4 கருத்துகள்:

 1. தங்களின் மன உறுதியால், தளரா முயற்சியால் அனைத்து கண்டங்களையும் விரைவில் கடந்து விடுவீர்கள் நண்பரே
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. கண்டங்கள் கடப்பதற்கே கவலையை விடுங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. கண்டங்களை கடப்பது எளிதான செயலாகிப்போனது!

  பதிலளிநீக்கு
 4. கண்டங்களை கடக்க ஒரு பிளைட் டிக்கெட் வாங்கினால் ஒரு நாளில் கடந்து விடலாம்... :)

  பதிலளிநீக்கு