வியாழன் 14 2019

நினைவலைகள்-64.

இந்து..இந்தி..இன்டியா.......வில்!!!!!





பல்வேறு மதங்களும்
பல தரப்பட்ட
சாதிகளும் நிறைந்த
இந்து இந்தி
இந்தீயாவில் முதல்
மதம் சாதி
அற்ற முதல்
பெண் தான்தான்
என்று நம்பாத
மனிதர்களுக்கு  அதையும்
அரசு சான்றிதழ்
பெற்று காட்டிய
முதல் பெண்.




4 கருத்துகள்:

  1. 2019ல் நவீன இந்தியா உருவாக நல்ல ஒரு வழியை காட்டியுள்ளார்.தமிழகம் பெருமைபட வேண்டிய பெண் இவர் .
    மதத்தையும், ஜாதியையும் இறுக்கி கட்டியணைத்து கொண்டிருக்கும் இந்திய மக்களிடையே ஜாதியே வேண்டாம் என்று கிடைக்கிற அரசு சலுகைகளை தூக்கி எறிந்தவர். தாலி என்பது தமிழர்களின் பாரம்பரியம் -(மாட்டை துரத்தும் ஜல்லிகட்டுவும் தமிழர்களின் பாரம்பரியம் தான்) தாலி மகத்துவம் வாய்ந்தது, புனிதமாக கருதவேண்டும் பெண்ணுக்கு வாழ்வில் முழுமையான பெருமை கிடைக்கிறது என்கின்ற தமிழ் சமுகத்தில் தாலி இல்லாமல் திருமணம் செய்து வழிகாட்டியிருக்கிறார்.
    இவர் உயர்ந்த மதிப்புக்குரிய பெண்.
    ---------------
    //பல்வேறு மதங்களும்
    பல தரப்பட்ட
    சாதிகளும் நிறைந்த
    இந்து இந்தி
    இந்தீயாவில்//
    முற்றிலும் உண்மை. ஆனால் இந்தியா ஒரு இஸ்லாமிய இந்தியாவாக இருந்தால் இந்த சரியான முடிவு எடுக்கும் உரிமை குடிமக்களுக்கு மறுக்கபட்டடிருப்பதோடு தலையே துண்டிக்கபட்டிருக்கலாம் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....