இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...

ஆச்சரியத்தின் உச்சம்,,,/
பதிலளிநீக்குஉண்மை
நீக்கு2019ல் நவீன இந்தியா உருவாக நல்ல ஒரு வழியை காட்டியுள்ளார்.தமிழகம் பெருமைபட வேண்டிய பெண் இவர் .
பதிலளிநீக்குமதத்தையும், ஜாதியையும் இறுக்கி கட்டியணைத்து கொண்டிருக்கும் இந்திய மக்களிடையே ஜாதியே வேண்டாம் என்று கிடைக்கிற அரசு சலுகைகளை தூக்கி எறிந்தவர். தாலி என்பது தமிழர்களின் பாரம்பரியம் -(மாட்டை துரத்தும் ஜல்லிகட்டுவும் தமிழர்களின் பாரம்பரியம் தான்) தாலி மகத்துவம் வாய்ந்தது, புனிதமாக கருதவேண்டும் பெண்ணுக்கு வாழ்வில் முழுமையான பெருமை கிடைக்கிறது என்கின்ற தமிழ் சமுகத்தில் தாலி இல்லாமல் திருமணம் செய்து வழிகாட்டியிருக்கிறார்.
இவர் உயர்ந்த மதிப்புக்குரிய பெண்.
---------------
//பல்வேறு மதங்களும்
பல தரப்பட்ட
சாதிகளும் நிறைந்த
இந்து இந்தி
இந்தீயாவில்//
முற்றிலும் உண்மை. ஆனால் இந்தியா ஒரு இஸ்லாமிய இந்தியாவாக இருந்தால் இந்த சரியான முடிவு எடுக்கும் உரிமை குடிமக்களுக்கு மறுக்கபட்டடிருப்பதோடு தலையே துண்டிக்கபட்டிருக்கலாம் என்பதே உண்மை.
உண்மை..............
நீக்கு