பக்கங்கள்

Thursday, February 21, 2019

நினைவலைகள்-70.

 ஏழைத்தாயின் மகனின் அரசும்....
.இந்துவெறி சனாதன்சன்ஸ்தாவும்..........................


ஏழைகளுக்கு ஆதரவாக
இருப்பவர்களை கைது
செய்து சிறைவைப்பது
ஒரு ஏழைத்தாயின்
மகனின் அரசு...

ஏழை மக்களுக்கு
ஆதரவாக பேசுபவர்களை
சுட்டுக் கொல்வது
 சனாதன்சான்ஸ்தா என்ற
இந்துத்துவா வெறி அமைப்பு..


என்பது வயதை
நெருங்கும் ஆனந்த்
தெல்தும்ப்டேவையும் என்பதை
கடந்து விட்ட வரவரராவையும்
சுதாபரத்வாஜ் போன்ற
பெண்களையும் சக்கர
நாற்காலியை விட்டு
நகர முடியாத
பேரராசிரியர் சாய்பாவையும்
ஊபா சட்டத்தில்
சிறை வைக்கிறது
ஏழைத்தாயின் மகனின்
அரசு. என்றால்தபோல்கர்,பன்சாரே
கல்புர்கி,கவுரிலங்கேஷ்
போன்றோரைக்  சுட்டுக்
கொல்கிறது  இந்துவெறி
 பிடித்த சனாதன்சன்ஸ்தா


கவுரி லங்கேஷ் கொலை க்கான பட முடிவு
ஆக....
 கைது செய்து
சிறை வைப்பதும்
சுட்டுக் கொல்வதும்
ஏழைத்தாயின் மகனின்
அரசுக்கும் இந்து
வெறி சனாதனசன்ஸ்தாவுக்கும்
இடையிலான வேலை
பிரிவினை தானே
ஒழிய இரண்டும்
வேறு வேறல்ல....
வேறு வேறல்ல
வேறு வேறல்ல............!!!!!!!!!!!!1


2 comments :

  1. என்னமோ நடக்குது நாட்டுல...

    ReplyDelete
    Replies
    1. நடக்கட்டும்..நடக்கட்டும்..

      Delete

.........