வெள்ளி, பிப்ரவரி 22, 2019

நினைவலைகள்-71.

ஹிட்லர் க்கான பட முடிவுஹிட்லர் க்கான பட முடிவுதொடர்புடைய படம்
அன்று....

மூளை வளர்ச்சி
இல்லாத குழந்தைகளை
கொல்ல உத்தவிட்டான்
கொடுங்கோலன் ஹிட்லர்

இன்று.......

5,8ஆம் வகுப்பு
பிள்ளைகளுக்கு பொதுத்
தேர்வு என்று
உத்தரவிட்டு இருக்கிறார்கள்
இந்தீயாவின் ஹிட்லர்
மோடி அரசும்
மாணமிகு அடிமை
எடப்பாடிஅரசும்..

ஹிட்லர் வழியில்
ஒட்டு மொத்த
சமூகத்துக்கும் வாய்க்கரிசி
போடும் கொடூரமான
அரசுகள் வாழ்க!

2 கருத்துகள்: