வியாழன், பிப்ரவரி 28, 2019

நினைவலைகள்-74.

மேக் டூ இன்டியன்.....


கார்ட்டூன் க்கான பட முடிவுபாஸ் நான்
கேக்குறேன்னு  நீங்க
கோபிக்காதீங்க பாஸ்

ஒங்கொப்பா பன்னையடிமை
ஒங்கொம்மா கூலியடிமை
இது உங்க
குலத் தொழிலு்...
நீங்க மட்டும்
எப்படி பாஸ்
குல தொழில.
செய்யாம வேறு
தொழிலுக்கு வந்தீங்க..
சொல்லுங்க பாஸ்..

?????????????????????????????

என்ன பாஸ்
முழிக்கீறீங்க..ஏன்னு
தெரியலையா பாஸ்.....
சொல்லுங்க பாஸ்......


................................


4 கருத்துகள்: