செவ்வாய், பிப்ரவரி 26, 2019

நினைவலைகள்-73..

என்னடா...இது..???


தொடர்புடைய படம்என்னடா இது
 வெங்காயத் தோலும்
கறிவேப்பிலை குச்சியுமா
இருக்கு இதுக்கு
பேருதான் பக்கோடாவா
இந்தத் தொழிலத்தான்
அவிங்க செய்யச்
சொன்னாங்களா..த்துா
நாயே  இந்த
தொழில செய்தால்
அம்பானியாக முடியும்
என்று சொன்னவர்கள்
எல்லாம் பக்கோடா
தொழில் தொடங்காமல்
அமைச்சராகவும் மந்திரியாகவும்
வேறு தொழில்ல
ஏண்டா இருக்காங்கே
லூசு..அவிங்க
மூஞ்சி மாதிரியே
இருக்குதுடா எனக்கு
வேணாம் இத
போயி சொன்னவன்
வாயில கொட்டுடா
பக்கோடாவாம் பாக்கோடா...

2 கருத்துகள்:

  1. இந்த பக்கோடாவும் நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்காயத்தோலும் கறிவேப்பிலை குச்சியும் நிறைந்த பக்கோடாவா...நல்லா..இருக்குது..????

      நீக்கு

.........