https://www.google.co.in/url?
அவர் பேசுவது
எனக்கு புரியவில்லை
நான் சொல்வது
அவருக்கு விளங்கவில்லை..
சற்று நேரம்
கழித்துதான் தெரிந்தது
இருவருமே செவிடு
என்று..........................
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
ஹா.. ஹா..
பதிலளிநீக்குசிரிப்பு... எனக்கு கிடைக்காதது..நண்பர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...!
நீக்குஎனக்காகவே எழுதியது போல் உள்ளது. நான் முக்கால் செவிடு.
பதிலளிநீக்குJayakumar
தாங்கள் பரவாயில்லை..நான் முழுமை...என்னுடன் பேசியவரும் முழுமை....
நீக்குநல்லது...!
பதிலளிநீக்குகண்டதையும் கேட்க வேண்டாமே என்பதற்காக நல்லது என்று ஏற்றுக் கொள்ளலாம்....!!!
நீக்கு