செவ்வாய் 02 2021

ஜோசியம் சொன்னவர்க்கு பதில் ஜோசியம்........

 



வறுமை நீங்க

புதையல் கிடைக்கும்

என்றார் ஜோசியர்


புள்ள குட்டி

இல்லாத நிலம்

புலம் கிடையாத

எனது வறுமை

நீங்க புதையல்

கிடைப்பது இருக்கட்டும்

 

முதலில தங்களின் 

வறுமை நீங்க  

யார் கொடுப்பார்கள்

என்று ஜோசியம்

பார்த்துவிட்டு அவர்களிடம்

கேளுங்கள் என்றேன்

என்னை ஒரு

தினுசாக பார்த்தபடி

நடையை கட்டினார்

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...